"எனது தாய் தந்தையும் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன 17 வது ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின்

பொற்பாதங்களை நமஸ்கரித்து வணங்குகிறேன்

"அனைவருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள்

Saturday, 28 November 2015

தமிழ் விக்கிப்பீடியாவில் படித்தேன், பிடித்தது: வேளாக்குறிச்சி ஆதீனம் https://t.co/iTBi71ttlL
 ‪#‎tawikipedia‬ @tawiki
திருக்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சித்தாந்த சைவ ஆதீனம் ஆகும். இவ்வாதீனம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகரில் ஒரு பகுதியாகிய பொருனை நதிக்கரையில் அமைந்த வேளைநகர் என அழைக்கப்படும் வேளாக்குறிச்சியில் கிபி பதினைந்தாம் நுற்றாண்டில் சத்திய ஞான தேசிக தீர்க்கதரிசினி எ…
TA.WIKIPEDIA.ORG/S/3NQ1